மகாஜன கல்லூரி மாணவர்கள் அகில இலங்கை மெய்வேலு போட்டியிலிருந்து நான்கு பதக்கங்களை தன் வசமாகி கொண்டனர்.

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வந்த அகில  இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி நேற்று 06.12.2022 செவ்வாய்க்கிழமை நிறைவடைந்துள்ளது. இப்போ போட்டியில் மகாஜன கல்லூரி மாணவர்கள் நான்கு பதக்கங்களை பெற்று தனது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவற்றுள் ஒரு தங்கப்பதக்கமும் மூன்று … Read More