சென்னை அணி 5ஆவது முறையாக ஐபிஎல் கிண்ணம் வென்றுள்ளது. 

16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை சென்னை அணிகைப்பற்றியுள்ளது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இன்றைய இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை … Read More

விஜயகாந்த் வியாஸ்காந்த் BPL இல் ஆடவுள்ளார்.

affnaKings அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பங்களாதேஷ் பிரீமியர் லீக் அணியான Chattogram Challengers இனால் 2023 BPLக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வாழ்த்துகள் வியாஸ்காந்த்

விளையாட்டு சட்டம் மாற்றங்களுடன் திருத்தம்!

இலங்கையில் உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பதவிகளை வகிக்க முடியாத வகையில் விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.   மேலும், விளையாட்டுக் கழகங்களின் எந்தவொரு அதிகாரி அல்லது குழு உறுப்பினரின் அதிகபட்ச வயதை 70 ஆக … Read More

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு!

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் அஸார் அலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 17ஆம் திகதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் கடைசி … Read More

முதலாவதாக இறுதிப் போட்டிகள் நுழைந்தது ஆர்ஜன்ரீனா!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஆர்ஜன்ரீனா அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சம்பியனான ஆர்ஜன்ரீனா அணி, … Read More

FIFA உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது

 மொராக்கோ – போர்த்துக்கலை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, FIFA உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை “மொராக்கோ” பெற்றுள்ளது 🇲🇦⚽

2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது இரண்டு அணிகள் .

2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு இரண்டு அணிகள் தெரிவாகியுள்ளன. கத்தாரில் இடம்பெறும் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிகள் இரண்டு நேற்றைய தினம் நடைபெற்றன. முதலாவது கால் இறுதிப் போட்டியில் குரோஷியா மற்றும் பிரேஸில் அணிகள் … Read More

Fifa உலகக்கிண்ண போட்டியில் தோல்வி அடைந்த ஜப்பான் அணியை வரவேற்ற ஜப்பான் மக்கள்!

Fifa உலகக்கிண்ண போட்டியில் தோல்வி பெற்று நாடு திரும்பிய ஜப்பானிய கால்பந்தாட்ட அணியினரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஜப்பானிய மக்கள். வெற்றியின் போது மட்டும் அல்லாமல் தோல்வியின் போதும் தாம் கூடவே இருப்பதை உணர்த்துவதன் பொருட்டு fifa உலகக்கிண்ண போட்டியில் சிறப்பாக விளையாடி … Read More

உலகக்கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறியுள்ள பிரேசில் வெற்றி பயணம் குறித்து நெய்மர் கூறுகையில்,

இந்த உலகக்கோப்பையில் முன்னேற வேண்டிய நேரமிது என பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார். காலிறுதியில் பிரேசில் உலகக்கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறியுள்ள பிரேசில் அணி 9ஆம் திகதி குரேஷியா அணியுடன் மோதுகிறது. சூப்பர் 16 சுற்றில் தென் கொரியாவிற்கும் பிரேசிலிற்கும் இடையில் … Read More

மகாஜன கல்லூரி சேர்ந்த மாணவி சுவர்ணா தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொண்டார்!

  கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் நேற்று 05.12.2022 திங்கட்கிழமை நடைபெற்ற 18 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றி பாய்தல் நிகழ்வில் மகாஜனக்கல்லூரி மாணவி சி.சுவர்ணா 3.20 மீற்றர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்… … Read More