மட்டக்களப்பில் வாகன விபத்து இருவர் படுகாயம்..! 

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் குருக்கள் மடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்றைய தினம் 07/06/2023 இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் கார் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார … Read More

கண்டியில் உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 6 பேர் படு காயம் 

கண்டி, தெல்தோட்டைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை  (06) இரவு  இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் … Read More

யத்திரை சென்ற வான் ஒன்று விபத்து 

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் மியன்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேர்காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களில்  6பெண்களும், 3 ஆண்களும்,இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை வீதியில் பயணித்து கொண்டிருந்த வானின் ரயர் வெடித்து கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போதுகாயமடைந்தவர்கள்வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு … Read More

இலங்கை விமானபடை வீரர் ஒருவர் தற்கொலை…..!

பம்பலப்பிட்டியில் விமானப்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் திருகோணமலை அபேபுர பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய விமானப்படை சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளார்.மேலும் பல சிப்பாய்களுடன் இணைந்து கடமையில் இந்த போது பம்பலப்பிட்டி, பொன்சேகா பிளேஸில் அமைந்துள்ள … Read More

2 மாதங்களுக்கு மேல் சாப்பிடமுடியமை இருந்தமையால் பாம்பிற்கு சத்திரசிகிச்சை 

நாகப்பாம்பின் வயிற்றுப் பகுதியில் காணப்பட்ட கட்டியால் ஏற்பட்ட நோ காரணமாக இந்த நாகப்பாம்பு 2 1/2 மாதங்களுக்கு மேல் சாப்பிட முடியாமல் தவித்துள்ளதாக பாம்பிற்கு சத்திரசிகிச்சை அளித்த கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமக்கு தகவல் கிடைத்ததை அடுத்து பேராதனை … Read More

சென்னை அணி 5ஆவது முறையாக ஐபிஎல் கிண்ணம் வென்றுள்ளது. 

16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை சென்னை அணிகைப்பற்றியுள்ளது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இன்றைய இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை … Read More

யாழ்-கொழும்பு தொடருந்து சேவை ஜூலை மாதம் ஆரம்பம்

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் தொடருந்து சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடருந்து வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு தொடருந்து சேவை கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.அதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து … Read More

Fast X இன் Box Office எவ்வளவு தெரியுமா …..!

Fast and furious சினிமா ரசிகர்களை மனதை கவர்ந்த படங்களில் ஒன்று fast and furious. இந்த படத்தின் 10வது பாகம் fast Xஎனும் தலைப்பில் கடந்த 19ஆம் தேதி வெளிவந்தது.இப்படத்தை Louis Leterrier என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் Vin Diesel, … Read More

இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாட்டை இலங்கை மத்திய வங்கி நீக்கியுள்ளது 

இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது.சுமார் 843 வகையான பொருட்கள் ஆகும், அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான ‘பண வரம்பு தேவை’ கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.இந்த 843 பொருட்களில்  குளிர்சாதனப் பெட்டிகள், மின் … Read More

O/L பரீட்சைக்கு 10 கைதிகள் தோற்ற உள்ளனர்

நாட்டில் நாளை ஆரம்பமாகவுள்ள     கபொத சதாரணத் தரப் பரீட்சைக்கு 10 கைதிகள் தோற்றவுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் வடரக சிறைச்சாலையின் ஐந்து கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையின் ஐந்து கைதிகளும் அடங்குவதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார். … Read More