மேஷ ராசியின் பலன்
மேஷ ராசி நண்பர்களே!உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு கிடைக்கும். நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது ஆகும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும்.கணவன்-மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே … Read More