ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தலைநகர் காபூரில், இதுவரை கிடைத்த புள்ளி விவரங்களின்படி, சுமார் 20 கிராமங்களில் 1,980 முதல் 2,000 வீடுகள் முழுமையாக இடிந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மீட்பு படைகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதோடு ,பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.