இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் நிலைமை: உடன் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கம்!

இஸ்ரேலில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள +94716640560 மற்றும் 1989 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக அங்கு வாழும் இலங்கையர்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள அவர்களது உறவினர்கள் அறிய விரும்புவதால் இந்த தொலைபேசி இலக்கத்தை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *