கல்வி முக்கிய செய்தி மாத்தறை மாவட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை! October 5, 2023 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒக்டோபர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதாக மாத்தறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.குறித்த இரண்டு தினங்களுக்கான பாடத் திட்டங்களை வேறு நாட்களில் நடத்துவது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். About Author SoneNews See author's posts Tags: Holiday, matara, school Continue Reading Previous மட்டக்களப்பில் கைகுண்டு மீட்பு!Next 2023-உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் வெளியீடு! More Stories கல்வி முக்கிய செய்தி தரம் 8 இல் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனை படைத்த தமிழ் மாணவி..! December 1, 2023 கல்வி நாடளாவிய ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்.! December 1, 2023 கல்வி முக்கிய செய்திகள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: 13,588 மாணவர்கள் 9A சித்தி! December 1, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.