கொழும்பு தாமரை கோபுர நிர்வாகம் விடுக்கும் விசேட அறிவிப்பு!

கொழும்பு தாமரை கோபுரத்தில் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி இரு நிறங்களில் மாத்திரம் ஒளிரவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நபி முஹம்மது(ஸல்) அவர்களின் பிறந்தநாளான எதிர்வரும் 28ஆம் திகதியன்று தாம​ரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் ஒளிருமென தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *