எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் திகதிகளை மீளாய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இது தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்ட பின் திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எதிர்காலத்தில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.