உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியின் தலைமைப்பதவியிலிருந்து தசுன் சானக நீக்கப்படவுள்ளார் எனவும் ஒருநாள் அணியின் புதிய தலைவராக குசல்மென்டிஸ் நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியானது
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக்குழுவினர் உட்பட முக்கிய அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் உலக கிண்ணப் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.