இராணுவத்தினர் வசம் இருந்த பெட்டிக்களோ கெம்பஸில் (Batticaloa campus) இருந்த இராணுவம் வெளியேறியுள்ளதுடன் ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸ் ஒப்படைக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் “பெட்டிக்களோ கெம்பஸில்” இருந்து இராணுவம் மொத்தமாக இன்று வெளியேறியதுடன் முன்னாள் ஆளுனரும் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக தலைவருமான Dr MLAM ஹிஸ்புல்லாஹ்விடம் பல்கலைக் கழகத்தை முறைப்படி ஒப்படைத்தனர்.