அரசியல் முக்கிய செய்தி நாடாளுமன்ற உறுப்பினரை இலக்கு வைத்து நடத்திய துப்பாக்கி பிரயோகம்! September 18, 2023 நாடாளுமன்ற உறுப்பினர் உதித்த பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.அநுராதபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வாகனமொன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.இத்துப்பாக்கி பிரயோகத்தினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் கிடையாது என காவல்துறையினர் கூறுகின்றனர்.அத்துடன் துப்பாக்கி பிரயோகத்தை நடாத்திய நபர்கள், தப்பி சென்றுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். About Author SoneNews See author's posts Tags: Gunshoot, Police, political, Srilanka Continue Reading Previous இலங்கையிடன் கைகோர்க்கும் கனடா அரசு: புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்!Next தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக இளைஞன் உயிரிழப்பு! More Stories பிரபலமானவை முக்கிய செய்தி தனுஷ்க குணதிலக வழக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு! September 28, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி அதிகாலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஒருவர் படுகாயம்! September 28, 2023 உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி நாட்டை உலுக்கிய படுகொலை : 8 பேருக்கு மரண தண்டனை! September 28, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.