உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி யாழ். பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை! September 18, 2023 கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் வசிக்கும் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.கிளிநொச்சி கோனாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான வசந்தகுமார் டிலக்சியா என்ற மாணவியே வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் தூக்கிட்டு இருந்த நிலையில், அவரது சகோதரனால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.அவரது உடல் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . About Author SoneNews See author's posts Tags: kilinochchi, suicide, university of jaffna Continue Reading Previous இலங்கை மைதான ஊழியர்களுக்கு வெகுமதி : ஆசிய கிரிக்கெட் பேரவை!Next வீதியை விட்டு விலகிய வான் : 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி! More Stories உள்ளூர் செய்திகள் முக்கிய செய்தி நாட்டின் இதுவரையான காலபகுதியில் 16 நிலநடுக்கங்கள் பதிவு! September 27, 2023 போக்குவரத்து முக்கிய செய்தி சீன நிறுவனத்துடன் புதிய எரிபொருள் வர்த்தக ஒப்பந்தம்! September 27, 2023 உலகம் முக்கிய செய்தி திருமண விழாவில் தீவிபத்து மணமக்கள் உட்பட 100 பேர் பலி: September 27, 2023 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.