வரலாற்று பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட யாழ் நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அழகன் முருகப் பெருமானின் இரதோற்சவம் இன்று(13) நடைபெறுகின்றது.
எம்பெருமான் நல்லூர் கந்தன், தேரேறி திருவீதி வலம் வரும் அழகை காண்பதற்கு பல இலட்சம் பக்தர்கள் விழி திறந்து தவமாய் திருத்தலத்தில் கூடியுள்ளனர்.