முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க, விளையாட்டு குற்றங்களை தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.