யாழ்.இந்துக் கல்லூரியில் 33 மாணவர்கள் அதிவிசேட சித்திகள்!

க.பொ.த உயர்தர 2022ஆம் ஆண்டுக்கான பரீட்சையில், இதுவரை கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 33 மாணவர்கள்  3 பாடங்களிலும் அதிவிசேட சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அத்துடன் யாழ்.இந்துக் கல்லூரி மாவட்ட மட்டத்தில் உயிரியல் பிரிவில்  முதல் ஐந்து இடங்களையும், பொறியியல் பிரிவில் முதல் ஆறு இடங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.