தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான போட்டியிலிருந்து மெக்ஸ்வெல் விலகல்!

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள்
தொடரிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான க்ளென் மெக்ஸ்வெல் வெளியேறியுள்ளார்.

பயிற்சியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் குறித்த தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவருக்கு பதிலாக அணியில் மேத்யூ வேட் இணைத்து கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபதுக்கு இருபது மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதவுள்ள முதலாவது இருபதுக்கு இருபது போட்டி நாளை நடைபெற உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.