ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியின் பல போட்டிகள் கண்டியில் நடைபெறுவதால் அதனை காணவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிடமாக மக்களிடம் வீடுகளில் மேலதிக அறை அல்லது வீடுகளை வழங்குவதற்கு இலங்கை சுற்றுலா அதிகாரசபை சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.
அதன்படி, தகுதியுடையவர்கள் பதிவு செய்யுமாறு அதிகார சபை கேட்டுக்கொள்கிறது.
இது தொடர்பான தகவல்களை சுற்றுலா மற்றும் நில அமைச்சகங்கள் வெளியிட்டுள்ளன