தாழையடி பகுதியில் கடல் நீரை நன்நீராக சுத்திகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு தொடர்ச்சியாக குடிநீர் வழங்குவதற்காகவே குறித்த பகுதியில் கடல் நீரை நன்நீராக சுத்திகரிக்கும் பணி முன்னெடுக்க படுவதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் நடைமுறை படுத்தப்படும் பாரிய வேலைத்திட்டம் தற்போது இடம்பெற்றுகொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு,கடல் நீரை நன்நீராக சுத்திகரிக்கும் பணி தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.