LPL 2023 ஆண்டுக்கான இறுதி போட்டி இன்று!

சிலோன் பிரிமியர் லீக்(LPL) கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (20) நடைபெறவுள்ளது.

அதன்படி, இப்போட்டியானது  பி-லவ் கண்டி அணிக்கும், தம்புள்ளை அவுரா அணிக்கும் இடையே  நடைபெறவுள்ளது.

இவ்விறுதி போட்டியானது கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.