இன்று (17) உள்ளூர் தங்க சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று வீழ்ச்சியடைந்து விலையின் அடிப்படையில் 22 காரட் தங்கம் ஒரு பவுன் 158,000 ரூபாவாகவும், 24 காரட் தங்கம் ஒரு பவுன் 172,000 ரூபாவாகவும் காணப்படுகிறது.
ஒரு வாரத்திற்கு முன்னர் 22 காரட் தங்கத்தின் விலை 159,000 ரூபாவாக இருந்ததுடன் 24 காரட் தங்கம் ஒரு பவுன் 173,000 ரூபாய் இருந்ததாக தங்க வியாபாரிகள் கூறுகின்றனர்.