மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல் கோட்டே மற்றும் பெலானைக்கு இடையில் புகையிரத பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் மலையக பாதையில் செல்லும் புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.