ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதல் 5 பேர் உயிரிழப்பு!

கிழக்கு உக்ரைன் பொக்ரோவ்ஸ் (Pokrovsk) நகர் பகுதி, குடியிருப்பு தொகுதியினை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களில் அதிகாரி ஒருவரும், பொதுமக்களில் 4 பேரும் அடங்குவர் என குறிப்பிடப்படுகின்றது.

அதேநேரம், அங்கு தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது. மக்கள் தங்கியுள்ள குடியிருப்புகள் மீது ரஷ்யா தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களை, உக்ரைன் ஜனாதிபதி வன்மையாக கண்டித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.