புத்தளத்தில் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய O/Lமாணவர்கள் கைது
புத்தளம் தில்லையாடியில் உள்ள பாடசாலை ஒன்றில் O/l மாணவர்கள் ஆசிரியரை சரமாரியாக தாக்கி உள்ளனர் இத்தனை தொடர்ந்து ஆசிரியர் வைத்தியாசலையில் அனுமதிக்க பட்டுள்ளதோடு நால்வர் விளக்கமறயில் என்னையோர் கைது O/L மாணவர்களுக்கான பிரியாவிடை 24/05/2023 நடைபெற்றது இதன் போது மாணவர்களை பாடசாலை ஒழுங்கிற்குஏற்பதலைமுடிகளைவெட்டுமாறு ஆசிரியர்கள் சொன்னபோது அதனை அவர்கள் கேட்கவில்லை இதனால் ஆசிரியர்கள் அவர்களுக்கான O/L அட்மிஷன் மாணவர்களுக்கு வழங்கவில்லை இதனால் அவர்கள் பாடசாலை ஒழுக்காற்றுக் குழு ஆசிரியரியரின் வீடு சென்று ஆசிரியரை தாக்கி உள்ளனர்