தரமற்ற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த பெண் ஒருவர் கைது
தரமற்ற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த பெண் ஒருவர் போலீஸ்சாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.முகவரி குறிப்பிடப்படாத நிலையில் அழகுசாதனப்பொருட்களை இணையத்தின் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் போலீஸ்சாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொஸ்வத்தையில் வைத்து குறித்த பெண்ணை போலீஸ்சார் கைது செய்துள்ளது.அத்துடன் குறித்த பெண் வசித்த வீட்டிலிருந்து ஆயிரம் சிறிய போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.