யாழில் கோர விபத்து இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!
யாழ் – தீவகம், அல்லைப்பிட்டியில் பிற்பகல் 04 மணியளவில் இடம்பெற்ற மகிழுந்து – உந்துருளி கோர விபத்தில் இரண்டு இளம் பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.