நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா..!

(25/04/2023) நேற்றைய தினம் நாட்டில் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 672,139ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *