புதுக்குடியிருப்பு-கொழும்பு பேருந்து டிப்பர் வாகனத்துடன் விபத்து.!
18.014.23 இன்று புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11.45 மணியளவில் மோதுண்டு விபத்தில் டிப்பர் வாகனம் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அரச பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.
அரச பேருந்தில் பயணித்தவர்கள் அதிகமானவர்கள் கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பு சேர்ந்தவர்கள் என அறிய முடிகின்றது.