எதிர்வரும் 13, 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும்
இதேவேளை, புத்தாண்டின்போது நாடு முழுவதும் சட்ட விரோத மதுபான விற்பனை தொடர்பாக சோதனை விரிவுபடுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது