இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு..!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை … Read More

வடமராட்சி ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர் ஆனையிறவு விபத்தில் பலி..!

சில தினங்களுக்கு முன்னர் யாழ் – ஆனையிறவு பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் … Read More

நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா..!

(25/04/2023) நேற்றைய தினம் நாட்டில் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 672,139ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.  

நுவரெலியாவில் புதிய கட்டிடங்களுக்கு கட்டுப்பாடுகள்..!

மே 1 ஆம் திகதி முதல் நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் முடிவுக்கு அமைவாக புதிய கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அமுல்படுத்துவதற்கு … Read More

யாழ். நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் இருந்து 4 சடலங்கள் மீட்பு..!

யாழ்-நெடுந்தீவு பகுதியில் கடற்படை முகாமிற்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நால்வரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிருக்கு போராடிய நிலையில் பெண்ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவமானது இன்று 22/04/2023 இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நான்கு சடலங்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் … Read More

நாளைய சூரியகிரகணம் பற்றிய தகவல்கள்..!

நாளை 20/04/2023 இலங்கை நேரப்படி காலை 07.04 மணிக்கு சூரிய கிரகணமானது ஆரம்பித்தது இலங்கை நேரப்படி மதியம் 12.29 மணிக்கு நிறைவடைய இருக்கின்றது. ஆனால் அது இலங்கையில் தென்படாது என கூறப்படுகிறது. அத்துடன் முதலாவது பகுதி சூரிய கிரகணம் காலை 07.04 … Read More

புதுக்குடியிருப்பு-கொழும்பு பேருந்து டிப்பர் வாகனத்துடன் விபத்து.!

18.014.23 இன்று புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11.45 மணியளவில் மோதுண்டு விபத்தில் டிப்பர் வாகனம் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அரச பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம். அரச … Read More

முச்சக்கர வண்டி விபத்தில் மூன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.!

கொடகம சந்தியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் சென்ற மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர் நுகேகொடையில் இருந்து மதுலவ உள்ள தமது வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் … Read More

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒருவரும் இன்று மூவரும் கொரோனா தொற்று இனங்காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

அமெரிக்காவில் பால் பண்ணையில் பாரிய தீயில் சிக்கி 18,000 பசுக்கள் உயிரிழப்பு.!

அமெரிக்காவில் பால் உற்பத்திக்கு பெயர் பெற்ற டெக்சாஸ் மாநிலத்திலுள்ள சவுத்ஃபோர்க் பால் பண்ணையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு பண்ணை முழுவதும் தீ பரவியதால் பால் கரப்பதற்காக கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 18,000 பசுக்கள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன. பாரிய தீக்காயங்களுடன் … Read More