நேற்று(11) மட்டக்களப்பில் நடந்த துயரச்சம்பவம் ஆழ்ந்த வேதனையுடன்!!

நேற்று(11) மட்டக்களப்பில் நடந்த துயரச்சம்பவம் ஆழ்ந்த வேதனையுடன்!!
மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் வயலை உழவிக்கொண்டிருந்த நேரம் உழவு இயந்திரம் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது..
இவர் ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த (34 வயதுடைய) தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திரம் தலைகீழக பிரண்டதையடுத்து அவர் கீழே விழுந்ததில் கலப்பையில் தலை அடிபட்டதையடுத்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *