நேற்று(11) மட்டக்களப்பில் நடந்த துயரச்சம்பவம் ஆழ்ந்த வேதனையுடன்!!

நேற்று(11) மட்டக்களப்பில் நடந்த துயரச்சம்பவம் ஆழ்ந்த வேதனையுடன்!! மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் வயலை உழவிக்கொண்டிருந்த நேரம் உழவு இயந்திரம் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.. இவர் ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த (34 வயதுடைய) … Read More

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலின் கழிவறையில் கைக்குழந்தை..!

இன்று பிற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மீனகாயா நகரங்களுக்கு இடையிலான ஸ்ரீகிராகாமி ரயிலின் கழிவறையில் கைவிடப்பட்ட குழந்தையை ரயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். குறித்த குழந்தை பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.