லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை!

இன்று நள்ளிரவு (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் Laughfs LP Gas சிலிண்டரின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளது.

12.5 கிலோ சிலிண்டர் 200 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது – புதிய விலை ரூ. 5,280

5 கிலோ சிலிண்டர் ரூ.80 அதிகரிக்கப்படவுள்ளது – புதிய விலை ரூ. 2,112

2 கிலோகிராம் சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது – புதிய விலை ரூ. 845

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *