யாழ் நூலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது கலாசார மத்திய நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்தப்பு !

இந்திய -இலங்கை நட்பு ரீதியாக யாழ்ப்பாணம் பிரதான நூலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையம் உத்தியோகபூர்வமாக நாளை(11/02) சனிக்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் இதற்கான ஒழுங்கமைப்புக்கள் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அதிகாரிகள், யாழ்.மாநகர சபையினரால் … Read More

வீதிகளை பயன்படுத்துவோரிடம் கட்டணம்( Road Tax)..?

இலங்கையில் வீதிகள் மற்றும் பெருந்தெருக்களை பராமரிக்க, புணரமைக்க அரசாங்கத்திடம் பணம் இல்லாத காரணத்தில் வீதிகளை பயன்படுத்துவோரிடம் கட்டணம் (Road Tax) அறவிட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை!

இன்று நள்ளிரவு (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் Laughfs LP Gas சிலிண்டரின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளது. 12.5 கிலோ சிலிண்டர் 200 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது – புதிய விலை ரூ. 5,280 5 கிலோ சிலிண்டர் ரூ.80 அதிகரிக்கப்படவுள்ளது – … Read More

பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிப்பு!

இன்று(01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் CEYPETCO 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 30 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம் புதிய விலை ஒரு லிட்டர் 400 ரூபாய் – CEYPETCO & IOC- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சற்றுமுன்னர் அறிவிப்பு