யாழ், சுன்னாகம் பகுதியில் சினிமா பாணியில் விபத்து ஏற்பட்டத்தி வாள் வெட்டு!
யாழ்ப்பாணத்தின் நிலை என்ன..?
யாழ் காங்கேசன்துறை வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த நபருக்கு பட்டாரக வாகனத்தில் வந்த குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இன்றைய தினம் பட்டப் பகலில் அனைவரும் பார்த்திருக்க தக்க வகையில் திரைப்பட பாணியில் பட்டாரக வாகனத்தினால் காரொன்றில் பயணித்தவரை மோதி விபத்துக்குள்ளாக்கி வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அதிரடி படையினர் மூலம் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.