மட்டக்களப்பில் வேனும் பேருந்தும் மோதி விபத்து | 3 மாத குழந்தையும் முதியவரும் பலி!

மட்டக்களப்பு – வாழைச்சேனை – புனானை பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் 3 மாதங்களேயான குழந்தை ஒன்றும், 80 வயதான முதியவர் ஒருவரும் பலியாகினர்.
சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
நானுஓய விபத்து இடம்பெற்று சில தினங்களில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *