வேலன் சுவாமிகள் சற்றுமுன் பிணையில் விடுதலை!
தைப்பொங்கல் தினத்தன்று ரணில் விக்கிரமசிங்காவின் தேசிய பொங்கல் விழாவுக்கான யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் இடம்பெற்ற போராட்டத்தின் எதிரொலியில் வேலன் சுவாமி யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சற்றுமுன் பிணையில் விடுதலை.