பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சை..!

பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாத இறுதியில் கோரப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *