சுற்றுலா விசாவில் வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு எச்சரிக்கை!

சுற்றுலா விசாவில் தொழிலுக்கு வெளிநாடு சென்ற அனைத்து இலங்கையர்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *