இன்று (02) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை குறைப்பு!
இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் குறைக்க தீர்மானம், ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சற்றுமுன்னர் அறிவிப்பு.