கதிர்காமத்தில் புதுவருட வழிபாடுகளை முடித்துவிட்டு திரும்பிய பேருந்து விபத்து!
கதிர்காமத்தில் புதுவருட வழிபாடுகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பக்தர்களை ஏற்றிய சொகுசுப் பேருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 15 பயணிகள் காயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.