விஜயகாந்த் வியாஸ்காந்த் BPL இல் ஆடவுள்ளார்.

affnaKings அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பங்களாதேஷ் பிரீமியர் லீக் அணியான Chattogram Challengers இனால் 2023 BPLக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வாழ்த்துகள் வியாஸ்காந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *