இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையம் மீண்டும் உதயம்!
இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையம் மீண்டும் உதயம்!ர
ஷ்யாவின் ரெட் விங்ஸ் விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை இன்று ஆரம்பித்துள்ளது. அதன்படி, 398 சுற்றுலா பயணிகளுடன் 420 பேர் குறித்த விமான சேவையின் விமானம் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. சுமார் இரண்டு வருடங்கள் இந்த விமான நிலையம் மூடப்பட்டிருந்து குறிப்பிட்டத்தக்கது