அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல்..!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.71 ரூபாவாகவும், கொள்வனவு விலை 361.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபா 08 சதம் – விற்பனை பெறுமதி 371 ரூபா 71 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 435 ரூபா 06 சதம் – விற்பனை பெறுமதி 451 ரூபா 96 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 67 சதம் – விற்பனை பெறுமதி 396 ரூபா 31 சதம் சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபா 07 சதம் – விற்பனை பெறுமதி 405 ரூபா 27 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 263 ரூபா 20 சதம் – விற்பனை பெறுமதி 275 ரூபா 34 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 241 ரூபா 19 சதம் – விற்பனை பெறுமதி 252 ரூபா 58 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 265 ரூபா 67 சதம் – விற்பனை பெறுமதி 277 ரூபா 08 சதம்.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 71 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 83 சதம் .