பாடசாலை விடுமுறை பற்றிய அறிவிப்பு!

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல்(22/12/2022)விடுமுறை வழங்கப்பட்டு

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல்/கற்பித்தல் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி (02/01/2023) ஆரம்பமாகும்.

இது 2022ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறையாகும் என

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *