பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம்!
இன்று (17) நள்ளிரவு முதல் 450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது