போதைப்பொருள் கடத்தலில் இந்த வருடம் மட்டும் சுமார் ஒரு இலட்சம் பேர் கைது!

(2022)இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1,441 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, 45,801 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும்,11,881 கிலோ கஞ்சாவுடன் 34,062 சந்தேக நபர்களும் மற்றும்109 கிலோ ICE போதைப்பொருளுடன் 10,532 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *