இன்றும் பலத்த மழைக்கு இடமுண்டு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அறிக்கை மையம் கூறியுள்ளது.