யாழில் வெடி பொருட்கள் மீட்பு
யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் தடாகம் ஒன்றிற்கு அருகில் வெடிபொருட்கள் இருப்பதை கண்ட ஒருவர் வெற்றிலைக்கேணி இராணுவ அதிகாரிகளுக்குத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 60 MM ரக மோட்டார் குண்டுகள் 10 வெற்றிலைக்கேணி இராணுவ அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.