வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற காத்திருக்கும் இலங்கையர்கள். கடத்தல்.

இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற காத்திருக்கும் இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஆட்கடத்தல்காரர்களினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்குமாறும் பொதுமக்களை பணியகம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வேலைவாய்ப்புக்காக செல்வதற்கு முன்னர் தமது விபரங்களை பதிவு செய்யுமாறும் அறிவித்தல் வழங்கப்பட்டது.

1989 அல்லது 0112 864241 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு கடத்தல்காரர்களின் தகவல்களை வழங்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *